திமுக வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் வேதனை. – அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் யாரும் கவலை பட வேண்டாம். விரைவில் நிலை மாறும், தலை நிமிரும், இது உறுதி!
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான திருமதி வி.என். ஜானகி அம்மையார் அவர்களின் 98-வது பிறந்த தினச் செய்தி!